ந டிகை அஞ்சலி ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அஞ்சலி. இந்த படத்துக்கு பின்னர் மேலும் சில படங்களில் நடித்திருந்தார் அஞ்சலி. இருப்பினும் இவருக்கு பிரபலத்தினை கொடுத்த படமென்றால் அது அங்காடி தெரு படத்தினை கூறலாம்.
அதன் பின்னர் சரியான கதை தேர்வு இல்லாமல் நடித்ததால் மார்க்கெட் இல்லாமல் போனது அஞ்சலிக்கு, அதோடு மட்டுமல்லாமல் நடிகர் ஜெய்யுடன் சேர்த்து கி சு கி சு க் க ப ட் ட தா ல் படவாய்ப்புகள் வருவதும் குறைந்து விட்டது. பின்னர் ஜெய்யுடன் பி ரி வி ற் கு பின்னர் இயக்குனர் சமுத்திர கனியின் அ ர வ ணை ப் பி ல் இருந்து வருகிறாராம் அஞ்சலி.
திரையரங்குகளில் படங்களை பார்ப்பதை விட O T T தளத்தில் வெ ப் சீ ரி ஸ் படங்களை பார்ப்பதை தற்போது பலரும் விரும்பி வருகிறார்கள். அந்த வகையில் முதலில் தமிழில் ஹி ட் ட டி த் த வெ ப் சீ ரி ஸ் என்றால் அது தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ் டோ ரீ ஸ் என்ற வெ ப் சீ ரி ஸ். அதனை தொடர்ந்து விமல் நடிப்பில் வி ல ங் கு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான வ த ந் தி வெ ப் சீ ரி ஸ் படங்களில் பெரும் வரவேற்பை பெற்றன.
அந்த வகையில் நடிகை அஞ்சலியும் F A L L என்ற வெ ப் சீ ரி ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த வரவேற்பினை தொடர்ந்து மேலும் சில வெ ப் சீ ரி ஸ் க ளி ல் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சலி. காரணம் 3 படங்களில் நடித்து கிடைக்கும், சம்பளத்தினை ஒரே வெப் சீரிஸ் படத்தில் நடிப்பதன் மூலமாக கிடைக்கிறதாம். இதனால் இந்த தொழிலில் மு ம் மு ர மா க இ ற ங் கி விட்டாராம் அஞ்சலி.