80, 90 களில் தமிழ் சினிமாவில் முன்ணனி ந டிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ந டிகை நதியா. இவர் அறிமுகமானது பிரபல இயக்குனர் பா சி ல் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் தான். முதல் படமே இவரது சு ட க் கு த் த ன மா நடிப்பு, அழகான எ க் ஸ் பி ரெ ஷ ன் போன்றவற்றினால் தமிழ் ரசிகர்களை க வ ர் ந் து விட்டார்.
அந்த காலத்தில் முன்னனி நடிகர்களாக இருந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் நடித்திருந்தார் நதியா. குறைந்த காலம் மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்திருந்தாலும் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இவர் சினிமாவில் இருந்து பி ரே க் எடுக்க காரணம் திருமணமானது மட்டுமல்லாமல் க ரு ப் பு நடிகர்களை கண்டால் பி டி க் கா து என்ற இவரது குணமுமே,
அப்படியிருந்தும் ராஜாதி ராஜா படத்தில் பல வ ற் பு று த் த லு க் கு பின் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நதியா. அதே போல நடிகர் விஜயகாந்த் படமான பூ மழை பொழியுது என்ற படத்தில் நடிக்க பல வ ற் பு று த் த லு க் கு பின் க ட் டி ப் பி டி ப் ப து, மு த் த ம் கொடுப்பது போன்ற ரொ மா ன் ஸ் காட்சிகள் இல்லையென்றால் மட்டுமே நடிப்பேன் என கூறி பின்னர் நடித்து கொடுத்தாராம் நதியா.
இதனால் க டு ப் பா ன விஜயகாந்த் கேரளாவில் இருந்து ந டிகை சோபனாவை அடுத்தடுத்த படங்களில் க மி ட் செய்து நதியாவுக்கு மா ர் க் கெ ட் போக செய்து விட்டாராம். அதன் பின் சோபனா சில காலம் முன்னனி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார் என பிரபல சினிமா பத்திரிகையாளர் ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியோன்றில் தெரிவித்திருந்தார்.
#Nadhiya Refused To Work With #Vijayakanth Due To His Colour ?? pic.twitter.com/GyDYT42DOF
— chettyrajubhai (@chettyrajubhai) March 29, 2022