சின்னத்திரை ந டிகை ரக்ஷிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
தன்னுடன் நடித்த சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து மணம் முடித்தார் மகாலட்சுமி மேலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்க சீரியலில் இருந்து முற்றிலுமாக வி ல கி விட்டார் ரஷிதா மகாலட்சுமி.
தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார் மேலும் தற்போது கணவரை விட்டு பிரிந்து வாழும் மகாலட்சுமி அதுகுறித்து பி க் பா ஸி ல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஓ ப் ப னி ங் விழாவில் அப்பா அம்மா பற்றி மட்டுமே பேசியிருந்தார்ரஷிதா மகாலட்சுமி.
அதனால் அவர் ச ட் ட ப் ப டி வி வா க ர த் து வாங்க போவது உறுதி என தெரிந்து விட்டது. இந்நிலையில் சக பி க் பா ஸ் போட்டியாளர்கள் தனது கணவரை விட்டு பி ரி ந் த து குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதாவது அவரது சம்பளத்தில் அவங்க அப்பா அம்மாவுக்கு பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ரஷிதா மகாலட்சுமி இது கூடாது என கூறியுள்ளார் தினேஷ்.
இந்த பேச்சு அடிக்கடி வரவே நான் கொடுக்கும் பணங்களை எப்போதாவது உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் அதனால் நான் கொடுக்கும் பணத்தினை நான் எந்த சூழ்நிலை வந்தாலும் எனக்கு கொடுக்க வேண்டாம் என கூறியிருந்தாதாக ரக்ஷிதா மகாலட்சுமி தெரிவித்திருந்தார். இது குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
அதாவது திருமணமாகி 7 வருடங்களாகியும் ரஷிதாவுக்கும் கணவருக்கும் குழந்தை இல்லை அதற்காகவும் நடிப்பதை நிறுத்த சொல்லியிருக்கிறார் ரஷிதாவின் கணவர் அதுமட்டுமல்லாமல் குழந்தை பெற்றால் குறைந்தது 6 மாதமாவது ஓ ய் வி ல் இருக்க வேண்டும் மருத்துவர்கள் கூற வரும் வருமானம் போய்விடும் என்பதாலும் கணவரை விட்டு பி ரி ந் து விட்டார் என கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.