தமிழ் சினிமாவில் பாரதி ராஜாவால் புது நெ ல் லு புது நா த் து என்ற படத்தின் மூலம் வி ல் ல னா க அறிமுகப்படுத்தப்பட்டார் குமரேசன் என்கிற நெ ப் போ லி ய ன். இந்த படத்தில் இவருக்கு ஒரு சில சீ ன் மட்டுமே கொடுக்க முடிவெடுத்திருந்த பாரதிராஜாவுக்கு இவர் நடிப்பு பிடித்து போகவே படம் முழுவதும் வருமாறு பல சீ ன் க ளை அமைத்திருந்தார் பாரதிராஜா.
பின்னர் இவரது குமரேசன் என்ற பெயரை நெ ப் போ லி ய ன் என மாற்றியுள்ளார் பாரதி ராஜா. அதன் பின்னர் எட்டுப்பட்டி ராசா, சீ வ ல ப் பே ரி பாண்டி என பல ஹி ட் படங்களில் கதாநாயாகினாக மாறினார் நெ ப் போ லி ய ன். பிரபல ஆ ளு ங் க ட் சி அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் நெ ரு ங் கி ய உறவினர் என்பதால் அ ர சி ய லி லு ம் நுழைந்து எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளில் இருந்தார் நெ ப் போ லி ய ன்.
தனது மூத்த மகனின் உடல்நிலை ச ரி யி ல் லா த காரணத்தினால் மகனின் சி கி ச் சை யை க ரு த் தி ல் கொண்டு அ ர சி ய ல், சினிமா எல்லாவற்றிலும் இருந்து வி ல கி குடும்பத்துடன் அமெரிக்காவில் செ ட் டி லா கி விட்டார் நெ ப் போ லி ய ன். அமெரிக்காவிலே சொந்தமாக க ம் பெ னி மற்றும் விவசாயத்தினை செய்து வருகிறார் நெ ப் போ லி ய ன்.
சமீபத்திய பேட்டியொன்றில் தன் மகனுக்கு உள்ள அ ரி ய வகை நோ யி னை பற்றி கூறியிருந்தார். இவரது மகனுக்கு நான்கு வயதாகும் போது த சை சி தை வு நோ யி னா ல் பா தி க் க ப் ப ட் ட து தெரிய வந்தது. ஆனால் பத்து வயதினை கடந்து இவரால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். உலகம் முழுதும் தேடியும் இந்த நோ யி னை கு ண ப் ப டு த் த ம ரு ந் தி னை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே பாரம்பரிய முறையில் மு ய ற் சி செய்து பார்க்கலாம் என திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சிறிய கிராமத்தில் ம ரு த் து வ ம் செய்வதை அறிந்து நெ ப் போ லி ய ன் தன் மகனை அங்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை நன்றாக அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு தங்குமிட வசதி இல்லாத காரணத்தால் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து சி கி ச் சை அளித்தார்.
அப்போது நெ ப் போ லி ய ன் மத்திய இணையமைச்சராக இருந்ததால் இந்த செய்தி வை ர லா க பரவி, இந்தியா முழுக்க இருந்து பலரும் இந்து சி கி ச் சை க் கு வந்தனர். ஆனால் இங்கு போதிய இடவசதி இல்லாததால், விரைவில் அங்கு ஒரு மருத்துவமனையை க ட் டி னா ர் நெ ப் போ லி ய ன். இந்த மருத்துவமனையை அப்போது மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நெ ப் போ லி ய ன். வெளிநாடுகளில் இருந்தும் பலர் சி கி ச் சை க் கு இங்கு வந்து சொல்கிறார்களாம். இங்கு சி கி ச் சை க் கு பணமில்லாதவர்களிடம் பணம் வாங்குவதில்லையாம், நெ ப் போ லி ய னே அந்த செலவுகளை பார்த்துக்கொள்கிறாராம்.