மனைவி வ ளை கா ப் பி ல் அட்லீக்கு அ டி த் த யோ க ம்…! ரூ. 400 கோடி பரிசு கொடுத்த விஜய்…!! அப்படி என்ன பரிசுன்னு தெரியுமா…???

சினிமா

இயக்குனர் ஷங்கரிடம் அ சி ஸ் ட ன் டா க இருந்து பின்னர் தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. முதல் படமே எதிர்பார்ப்பை மீ றி ய வெற்றியை கொடுத்தது. இந்த படம் இவருக்கு மட்டுமல்ல ந டிகை நயன்தாராவுக்கும் மிகப்பெரிய ரீ எ ன் ட் ரி யா க அமைத்தது.

அதன் பின்னர் நடிகர் விஜயை வைத்து தெ றி, மெ ர் ச ல், பி கி ல் என மூன்று மாபெரும் ஹி ட் படங்களை கொடுத்தார் அட்லீ. தற்போது ஹி ந் தி யி ல் ஷா ரு க் கா னை வைத்து ஜ வா ன் என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. நீண்ட நாட்களாக ந டிகை ப்ரியாவை காதலித்து வந்த அட்லீ கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு க ர் ப் ப ம் ஆகியுள்ளார் பிரியா.

இதுகுறித்து ட் வி ட் ட ரி ல் எங்களது குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் நாங்கள் க ர் ப் ப மா க இருக்கிறோம். இந்த அழகான பயணம் முழுக்க உங்கள் அனைவரின் பி ரா த் த னை க ளு ம் ஆ சீ ர் வா த ங் க ளு ம் எங்களுக்கு வேண்டும். அன்புடன் அட்லீ, பிரியா, பெ க் கி. என தங்கள்து செல்ல நாய்குட்டியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ப கி ர் ந் தி ரு ந் தா ர்.

அட்லீயின் மனைவி பிரியா அட்லீயுடன் இனைந்து A for Apple Production என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ச ங் கி லி பு ங் கி லி கதவ தொ ற, அ ந் த கா ர ம் என்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளனர். இந்நிலையில் நேற்று பி ர மா ண்  ட முறையில் பிரியா அட்லீக்கு வ ளை கா ப் பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு நடிகர் விஜயும் வந்துருந்தார். அழகிய ஓவியம் ஒன்றையும் இந்த ஜோடிக்கு பரிசளித்தார் விஜய்.

ஒரு ஓவியத்துடன் நிற்காமல் ரூபாய் 400 கோ டி மதிப்பில்லா மற்றொரு பரிசையும் கொடுத்துள்ளார் விஜய். அதாவது தளபதி 68 படத்தினை அட்லீக்கு கொடுத்துள்ளார். ச ன் பி க் ச ர் ஸ், விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் ப ட் ஜ ட் சுமார் 400 கூடி என கூறப்படுகிறது. இந்த படத்துக்கான அ க் ரீ மெ ண் ட் சமீபத்தில் போடப்பட்டதாகவும் பிரபல சினிமா ப த் தி ரி கை யா ள ர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *