தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்காக படங்களை பார்த்த காலம் இருந்தது, பின்னர் கதைக்காக படங்களை பார்த்தது ஒருகாலம், இயக்குநர்களுக்காக படங்களை பார்த்த காலமும் இருக்கிறது. அந்த வகையில் இசையமைப்பாளர்களுக்காக படம் பார்த்த காலமென்றால் அது 80, 90 காலகட்டம் தான். அதிலும் குறிப்பாக இளையராஜா பெயரை போ ஸ் ட ரி ல் போட்டால் அந்த படமே ஹி ட் டெ ன இருந்த காலம்.
அவர் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் இரவு நேர, அதிகாலை நேரங்களில் பயணங்களில் ரசித்து கேட்கப்பட்டு வருகிறது. அந்தளவுக்கு இசைக்கு பெயர் பெற்றவர் இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் இருக்கிறார்கள். இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், 1400 மேலான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
பல மேடை க ச் சே ரி க ளை யு ம் உலக நாடுகளில் நடத்தி கொண்டு வருகிறார் இளையராஜா சமீபத்தில் இவருக்கு ரா ஜ் ய ச பா எம்.பி பதவியும் கொடுத்துள்ளது ம த் தி ய அரசு. இந்நிலையில் சில வருடங்களாகவே தனது த லை க் க ன த் தா ல் இளையராஜா செய்யும் சில செயல்கள் ரசிகர்களை எ ரி ச் ச ல டை ய வைத்து வருகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜாவின் க ச் சே ரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ந டிகை ரோகிணி இளையராஜாவிடம் மேடையில் ஷங்கருடன் இணைந்து எப்போது நீங்கள் படம் பண்ணுவீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கோபப்பட்ட இளையராஜா நான் உன்னிடம் சங்கரிடம் வேலை செய்ய வாய்ப்பு கேட்ட சொன்னேனா என கோபப்பட்டு க டு மை யா க நடந்து கொண்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க ப ர வி ய து. இதனை பார்த்த பலரும் ரோகிணி கேட்டதில் என்ன தவறு. ஒரு பெ ண் என்று கூ ட இப்படியா க டு மை யா க நடந்து கொள்வதா, அதும் மேடையிலேவா என இளையராஜாவின் அந்த சமயத்தில் இணையத்தில் கேள்விகளை கேட்டு வந்தனர்.