தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மா ய ம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் விஜய், சூர்யா, தனுஷ், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி ந டிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது மா ம ன் ன ன், சை ர ன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் சமீக காலமாக இவரது படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதோடு மட்டுமல்லாமல் சமீப காலங்களில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோ ல் வி யை சந்தித்து வருகின்றன. தெலுங்கிலும் இவருக்கு போ லோ சங்கர், த ச ரா ஆகிய படங்களே கை வ ச ம் இறுகிறதாம்.
மேலும் ராசியில்லாத ந டிகை என்ற பெயரை பெற்றுவிட்டார் கீர்த்தி சுரேஷ். இதனால் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் சினிமாவில் ராஷ்மிகா போன்ற அடுத்தடுத்து இளம் ந டிகைகளின் ஆதிக்கமும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படங்களிலும் கமிட்டாகாமல் தவிர்த்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் ந டிகை கீர்த்தி சுரேஷுக்கு அவரது தாய் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளாராம். தற்போது மா ப் பி ள் ளை பார்க்கும் வேளையில் தீ வி ர மா க இருபதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் பிரபல அ ர சி ய ல் த லை வ ரி ன் வா ரி சு க் கு கீர்த்தி சுரேஷ் மனைவியாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் ப ர வி வருகிறது.
மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் சதீஷ் இருவரும் மா லை யு ம் க ழு த் து மா க இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ப கி ர ப் ப ட் டு ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி யை கொடுத்து வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் விஜயின் 60 ஆவது படமான பை ர வா படத்துக்காக எடுக்கப்பட்டதாம் என தெரிந்ததும் ரசிகர்கள் ஆ சு வா ச மா கி வி ட் ட ன ர்.