தமிழ் சினிமா துறையில் கா பி கே ட் இயக்குனர் என பலராலும் விமர்சனம் செய்யப்பட்டாலும் இயக்கிய அதனை படங்களையும் ஹி ட் படங்களாக கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. வேறொரு படங்களின் கதையம்சத்தை எடுத்துக்கொண்டு, தற்போதைய கால ரசிகர்களுக்கு ஏற்றார் போல காட்சிகளை அமைத்து ரசிகர்களை ஈ ர் ப் ப தி ல் வல்லவராக இருந்து வருகிறார் இயக்குனர் அட்லீ.
இவர் ந டிகை பிரியா என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ந டிகை ப்ரியாவை விமர்சையாக திருமணம் முடித்துக்கொண்டார் அட்லீ. ந டிகை ப்ரியா சி ங் க ம் 1 படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்திருந்தார். தற்போது கணவர் அட்லீயுடன் இனைந்து A for Apple எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்பிரியா அட்லீ.
இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி பிரியா அட்லீ க ர் ப் ப மா க இருப்பதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார் அட்லீ. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அட்லீயின் மனைவிக்கு வ ளை கா ப் பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நடிகர் விஜயும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி வந்தது.
மேலும் விஜயின் தளபதி 68 படத்தினை இயக்குவதற்கான அ க் ரீ மெ ண் ட் ச ன் பி க் ச ர் ஸு ட ன் சமீபத்தில் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்கையில் ப்ரியா அட்லீ தனது முதல் பி ள் ளை எனக்குறிப்பிட்டு தனது சகோதரர் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் இவ்ளோ பெரிய பை ய னா உங்களுக்கு என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram