பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியலில் ஒன்றுதான் நா த ஸ் வ ர ம் சீரியல். மெ ட் டி ஒ லி சீரியலுக்கு பின் சீரியல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற சீரியல் என்றால் அது இந்த சீரியல் தான். இந்த சீரியலின் இயக்குனரும் ஹீ ரோ வு மா ன திருமுருகனை தீ வி ர மா க காதலிக்கும் அத்தை பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ந டிகை கீதாஞ்சலி.
இவர் காரைக்குடியை பூ ர் வீ க மா க கொண்டவர். மேலும் இந்த சீரியலின் படப்பிடிப்பு காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றதால் வீட்டிலிருந்து வந்து சூ ட் டி ங் கி ல் கலந்து கொண்டார் கீதாஞ்சலி. நா த ஸ் வ ர ம் சீரியலை தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அம்மாவை அழைத்துவந்து சென்னையிலே த ங் கி விட்டார் கீதாஞ்சலி.
பின்னர் கீதாஞ்சலி சில படங்களிலும் நடித்திருந்தார். வா ணி ரா ணி சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிந்ததும் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறம் மா றா த பூக்கள் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். மேலும் ராஜா ராணி சீரியலிலும் க மி ட் டா னா ர் கீதாஞ்சலி. அப்படி இரண்டு சீரியல்களிலும் நடந்ததால் சரியான நேரம் இல்லாததால் பி ர ச் ச னை ஏற்பட்டு ராஜா ராணி சீரியலில் இருந்து வி ல கி வி ட் டா ர் கீதாஞ்சலி.
நிறம் மா றா த பூக்கள் சீரியல் நி றை வ டை ந் த து ம் சீரியல் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சினிமா வாய்ப்பும் அமையவில்லை எனவே சென்னையில் இருந்த வீட்டை கா லி செய்துவிட்டு சொந்த ஊர் சென்று செ ட் டி லா னா ர் கீதாஞ்சலி. இன்னார் இவருக்கும் திருவாரூரை சேர்ந்த கீர்த்தி ராஜூவுக்கும் திருமணம் நடந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ப கி ர ப் ப ட் டு வருகிறது.