தமிழ் சினிமாவை பொறுத்தவரை 90களில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் சிலர் தற்போதும் கதாநாயகனாகவே நடித்து வருகிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர்களுக்கு ஜோடியாக கதாநாயகி வேடத்தில் நடித்த ந டிகைகள் தற்போது அம்மா, அக்கா போன்ற குணசித்திர கதாபத்திரிங்களில் தான் நடித்து வருகிறார்கள்.
அதிகபட்சம் 15 வருடங்கள் கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்கள் பின்னர் மார்க்கெட் ச ரி ந் த பின்னர் திருமணமாகி செ ட் டி லா கி விடுகிறார்கள் அல்லது தற்போதைய முன்னனி நா ய க ர் க ளு க் கு அக்கா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் பல ஹி ட் படங்களில் நடித்தவர் தான் ந டிகை கவுசல்யா.
இவர் விஜய், மம்முட்டி, மோகன்லால், முரளி, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக ஒரு காலத்தில் க ல க் கி கொண்டிருந்தார்.15 வருடங்களுக்கு முன்னர் கொடிகட்டி ப ர ந் த ந டிகைகளில் கவுசல்யாவும் ஒருவர். காலமெல்லாம் காதல் வாழ்க, ப்ரியமுடன், ஏழையின் சிரிப்பில், நேருக்கு நேர், தே வ ன், வானத்தை போல போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார் கவுசல்யா.
தமிழில் இவர் கடைசியாக நடித்த படமென்றால் அது ந ட் பே து ணை என்ற படமாகும். இந்நிலையில் ந டிகை கவுசல்யா நி த் தி யா ன ந் தா வி ன் தீ வி ர ப க் தை யா ம். அவரை ர க சி ய மா க நேரில் சென்று சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி இதற்கு முன்பாக ந டிகை ரஞ்சிதா இது போன்ற ச ர் ச் சை யி ல் சி க் கி தற்போது அவருடனே அங்கு வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் ந டிகை கவுசல்யாவும் இப்படி செய்வது ரசிகர்களிடையே ப ர ப ர ப் பி னை ஏற்படுத்தி வருகிறது.