நடிகர் வைபவின் மனைவியா இவங்க ?? அடேங்கப்பா என்னம்மா இருக்காங்களே .. இதோ புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள் ..!!

சினிமா

வைபவ் ரெட்டி இந்தியத் திரைப்பட நடிகரும், விளம்பர நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டி யின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007இல் கோதவா எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிகர் வைபவ் ரெட்டி,தமிழில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர், இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் ஆவார். இவர் தனது தனது தந்தையின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கோதவா’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர்.வைபவ் தற்போது காட்டேரி, ஆர் கே நகர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் வைபவ்வின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.