திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே 2 வது மனைவியையும் வி வா க ர த் து செய்த பிரபல நடிகர்…! இவரென்ன டை ம் பா ஸு க் கு கல்யாணம் பண்ணுறாரா…?? க டு ப் பி ல் கொ ந் த ளி த் த நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவரது தம்பியாக தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் முன்னணி கு ண சி த் தி ர நடிகராக நடித்து வருபவர் நடிகர் பாலா. சி று த் தை சிவா இயக்கிய வீ ர ம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகர் பாலா.

இவர் மலையாள பா ட கி யா ன அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் முடித்தார். இந்த தம்பதிகளுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இருப்பினும் இருவரும் கருத்து வே று பா டு காரணமாக பி ரி ந் த ன ர். வி வா க  ர த் து செய்த மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு 5 ஆம் தேதி டா க் ட ர் எ லி ச  பெ த் உதயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து ஒரு வருடம் வாழ்ந்த நிலையில் சமீபத்தில் பாலா, எ லி ச பெ த் வி வா க ர த் து பெற்று பிரிந்தனர். இதுகுறித்து அவர் பே ஸ் பு க் லை வ் நிகழ்ச்சியில் ஒருமுறை திருமணம் தோ ல் வி யி ல் முடிந்தால் அது குறித்து யோ சி க் க மாட்டோம். ஆனால் இரெண்டு முறையும் தோ ல் வி யி ல் முடிந்தால் யோ சி க் க ஆரம்பிப்போம்.

மேலும் இதற்கு மீ டி யா வு க் கு நன்றி சொல்லி கொள்கிறேன். ஏனெனில் இனி நான் எ லி ச பெ த் து ட ன் எந்த காலத்திலும்  பேசப்பபோவதில்லை என தெரிவித்திருந்தார் பாலா. இதனையறிந்த நெ ட் டி செ ன் க ள் பலரும் இவரென்ன டை ம் பா ஸு க் கு கல்யாணம் செய்கிறாரா என இணையத்தில் கொ ந் த ளி த் து கருத்துக்களை ப கி ர் ந் து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *