தமிழ் சினிமாவில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான ம த ரா ச ப ட் டி ன ம் படத்தில் வரும் ச ம் ப வ ம் போலவே நி ஜ த் தி லு ம் நடந்துள்ளது. ஆம் ம த ரா ச ப ட் டி ன ம் படத்தில் தனது காதலனை சென்னையில் வி ட் டு ச் சென்ற இளவரசி தனது பழைய காதலனை தேடி இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்புகிறார். அது போலவே உண்மை ச ம் ப வ ம் ஒன்று நடந்துள்ளது.
அதாவது இங்கிலாந்து நா ட் டை சேர்ந்தவர் ஆ ண் ட் ரு கு ட் லே ண் ட். இவர் உலக வங்கியில் முன்னணி விவசாய நிபுணராக இருந்து வருகிறார், இவரது நபர் கி றி ஸ் டோ பெ ரு ட ன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெ லி ங் ட ன் வந்துள்ளார். ஆ ண் ட் ரூ கு ட் லா ண் ட் டி ன் தாத்தா ஸ் டே ன் லி கு ட் லே ண் ட் முதல் உ ல க் போ ரி ல் பி ரி ட் டி ஷ் ரா ணு வ த் தி ல் இரெண்டாம் லெ ப் டி னெ ன் ட் ஆக பணியாற்றியிருந்தார்.
அப்போது அவர் டை பா ய் டு கா ய் ச் ச லு க் கு சி கி ச் சை க் கா க ஸ் டே ஷ ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். இது கடிதங்களில் எழுதப்பட்டு இங்கிலாந்து நாட்டில் புத்தகமாக வெளியிடப்பட்டது.அவரது பேரன் தனது தாத்தாவின் நினைவுகளுடன் இந்த இடத்தினை பார்வையிட வந்திருந்தார்.
அப்போது கோ ல் ப் விளையாடிய ஜி ம் கா னா மைதானம், வெ லி ங் ட ன் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்திருந்தார். தேசிய ஹா க் கி வீரர் சுரேஷ் குமார் நேரில் சென்று இடங்களை காட்டி விளக்கியுள்ளார். இந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர் இந்த இடங்களுக்கு செல்வது எனது பல வருட கனவு. இந்த இடங்களை பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள் என கூறியிருந்தார்.