தமிழ் சின்னத்திரை நடிகர் ந டிகைகளில் பிரபலமான தம்பதிகளாக இருந்து வருபவர்கள் ஆலியா – சஞ்சீவ் ஜோடிகள். இவர்கள் சின்னத்திரை சீரியல் ஒன்றில் ஜோடிகளாக நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து இந்த ஜோடிகளுக்கு இடையே காதல் மலரவே இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து தற்போது இரெண்டு குழந்தைகள் இந்த தம்பதிக்கு இருக்கிறது.
இந்நிலையில் தங்களது திருமணம் எவ்வாறு நடந்ததென்று இருவரும் கூறியிருந்தார்கள். அதாவது அலியாவை தீ வி ர மா க காதலித்து வந்த சஞ்சீவ் தனது பிறந்த நாளில் அலியாவை இ ழ ந் து விடக்கூடாது என்பதற்காக ஆலியாவின் க ழு த் தி ல் ஆலியாவுக்கே தெரியாமல் தா லி க ட் டி யு ள் ளா ர்.
அதன் பின்னர் ஆலியாவின் வீட்டில் கேட்டபோது பெண் கொடுக்க ம று த் து விட்டனராம். இதற்கு காரணம் இருவரும் வெவ்வேறு ம த த் தி னை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அதன் பின்னனர் ஆலியா தன் வீட்டை விட்டு வெளியே வந்து சஞ்சீவுடன் வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நி க் கா ஹ் செய்துகொண்டனராம்.
மேலும் இத்தனை அடுத்து தகவல்கள் க சி ந் த து ம் அனைவருக்கும் தெரியும்படியான திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளாராம்.இந்த தம்பதிக்கு தற்போது இரு வா ரி சு க ள் இருக்கிறது. ஆலியா இரெண்டாவது குழந்தைக்கு பின்னர் உடல் எடைகூடியதால் சிலகாலம் சீரியலில் நடிக்காமல் இருந்தார். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து வேறொரு தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடிக்க உள்ளார் ஆலியா.