சின்னத்திரை ந டிகை ரக்ஷிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
தன்னுடன் நடித்த சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து மணம் முடித்தார் மகாலட்சுமி மேலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்க நடித்துக்கொண்டிருந்த சீரியலில் இருந்து முற்றிலுமாக வி ல கி விட்டார்.
தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார் மேலும் தற்போது கணவரை விட்டு பி ரி ந் து வாழும் மகாலட்சுமியை அதுகுறித்து பி க் பா ஸி ல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஆரம்ப விழாவில் அப்பா அம்மா பற்றி மட்டுமே பேசியிருந்தார்ரஷிதா. அதனால் அவர் ச ட் ட ப் ப டி வி வா க ர த் து வாங்க போவது உறுதி என தெரிந்து விட்டது.
இந்நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஜனனி யாருமே எதிர்பாராத விதமாக வெளியேறினார். அதன் பின்னர் பி க் பா ஸ் நிகழ்ச்சி சோ க கா ட்சியாக மாறியுள்ளது. அதாவது பி க் பா ஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு இருக்கும் சோ க நிகழ்வுகளை எழுதி சக போட்டியாளர்கள் இருக்கும் போதே வாசிக்க வேண்டும்.
அதன் படி ரஷிதா தனது அம்மாவை நினைத்து அ ழு து ள் ளா ர். அதன் ப் ரோ மோ காட்சி வெளியாகியது. அதில் தனக்கு குழந்தை இருக்குமா என தெரியாது ஆனா உனக்கு நான் எனக்கு நீ என்று அம்மாவை நினைத்து க த றி அ ழு து ள் ளா ர். இந்த நிகழ்வு சக போட்டியாளர்கள் அனைவரையும் நெ கி ழ் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து. இதனால் பி க் பா ஸ் வீடு சோ க க ட லா க மாறியுள்ளது.