பொதுவாக சினிமாவை பொறுத்தவரை கதை எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு படத்தில் பின்னணி இசைக்கும் முக்கியத்தும் இருக்கிறது. கதை சரியில்லை என்றாலும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்காகவே சில படங்கள் ஓ டி யு ள் ள ன. இது இ சை ஞா னி இளையராஜா காலம் தொட்டு இருந்து வருகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல பெயர் பெற்ற இசையமையாளர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அனிரூத். இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் பாடல்களையும் பா டி வருகிறார். 3 படத்தில் வெளியான கொ ல வெ றி பாடல் மூலமாக பிரபலமான இவர் ஆரம்பத்தில் தனுஷ் நடிக்கும் படங்களில் மட்டுமே இசையமைத்து வந்தார்.
பின்னர் விஜய், அஜித், கமல், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னனி நடிகர்களின் படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிரூத். இவர் மி யூ சி க் எப்படி பிரபலமோ அந்தளவுக்கு ச ர் ச் சை க ளு க் கு ம் பிரபலமானவராக தான் இருந்து வருகிறார். ஆம் இதுவரை இவர் ஐந்து ந டிகைகளுடன் காதலில் இருந்துள்ளார்.
இவர் எதிர் நீ ச் ச ல் படத்தின் போது ந டிகை பிரியா ஆனந்துடனும், ந டிகை ஆண்ட்ரியாவுடன், ந டிகை கீர்த்தி சுரேசுடன், மாளவிகா மோகனன் உடனும் கி சு கி சு க் க ப் ப ட் டா ர் அனிரூத். அதோடு மட்டுமல்லாமல் மூ த் த ந டிகையான பூஜா குமாருடனும் நெ ரு க் க மா க இருந்துள்ளாராம் அனிரூத். ஆனால் மற்ற ந டிகைகளுடன் நெ ரு க் க மா ன புகைப்படங்கள் வெளியானது போல பூஜா குமாருடன் வெளியாகவில்லை.