தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ந டிகையாக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான சூர்யா. நடிப்புக்கு இவர் செ ட் டா க மாட்டார் என விமர்சனங்களை ஆரம்பத்தில் சந்தித்தவர். தற்போது நடிப்பில் தேசிய விருது வாங்குமளவுக்கு வளர்ந்து விட்டார் சூர்யா. ஆம் சில மாதங்களுக்கு முன் சூ ர ரை போ ற் று படத்துக்காக தேசிய விருதினை வங்கியிருந்தார் சூர்யா.
இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்த பலரும் அறிந்திடாத ச ம் ப வ ம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா 2003 ஆம் ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய கா க் க கா க் க திரைப்படத்தில் நடித்திருந்த போது இந்த ச ம் ப வ ம் நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ரம்யாகிருஷ்ணன், ஜீவன் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
அப்போது நடன இயக்குனர்களில் ஒருவராக இருந்த பாபி சூர்யாவின் மீதுள்ள காதலை நன் உங்களை கா த லி க் கி றே ன் என காகிதத்தில் எழுதி ஒரு தை ரி ய த் தி னை வரவழைத்து சூர்யாவிடம் கொடுத்துள்ளார். இதனை வாங்கி படித்து பார்த்த சூர்யா சாரி பாபி நான் ஜோதிகாவை காதலிக்கிறேன் என கூறினாராம். மேலும் ஜோதிகா கொஞ்சம் முன்னாடி சொல்லிருக்கலாமே என கூறியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் நான் சூர்யாவை காதலிக்கிறேன் பரவால்ல நீயும் எங்களுடன் வந்துவிடு என்று சூர்யா, பாபி என இருவரையும் கி ண் ட ல டி த் த தா க பேட்டியொன்றில் நடன இயக்குனர் பாபி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கா க் க கா க் க படத்தின் போது பி ரு ந் தா மா ஸ் ட ரி ட ம் அ சி டெ ண் டா க இருந்தாராம் பாபி.