தமிழ் சினிமாவில் அ ட் ட க த் தி படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை நந்திதா ஸ்வேதா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் மா ட லி ங் துறையில் இருந்த இவர் முதல் முதலில் கதாநாயகியாக நடித்த படம் நந்தா ல வ் ஸ் நந்திதா என்ற படமாகும். இந்த படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் அவரது பெயரை நந்திதா ஸ்வேதா என மாற்றிக்கொண்டார்.
தமிழில் இவருக்கு பிரபலத்தினை கொடுத்த படமென்றால் அது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பா ல குமாரா என்ற படமாகும். இந்த படத்தில் கு மு தா என்ற கதாபத்திரத்தில் நடித்திருந்தார் நந்திதா. இந்த கதாபாத்திரமும் இவர்க்கு ஒரு பிரபலத்தினை கொடுத்தது என்றே சொல்லலாம்.
இந்த படத்துக்கு பின்னர் சரியான கதை தேர்வு இல்லாமல் பல படங்களில் நடித்தததால் முன்னனி இயக்குனர்களின் கண்களில் ப டா ம ல் போய்விட்டார் நந்திதா. இதனால் தற்போது தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் நந்திதா. இவர் கடைசியாக செல்வராகவனின் நெஞ்சம் ம ற ப் ப தி ல் லை படத்தில் பணக்கார மனைவியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் முன் நடித்த படங்களில் இருந்து தனித்து காணப்பட்டார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் நந்திதா. அடிக்கடி க வ ர் ச் சி உடைகளில் போ ட் டோ ஷூ ட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சற்றே உடல் எடை கூடி இருப்பதால் சேலையில் கு ட் டி தொ ப் பை தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் நந்திதா. இதனை பார்த்த ரசிகர்கள் ட க் கு னு பாத்ததும் க ர் ப் ப ம் னு நெனச்சுட்டோம்…! என க லா ய் த் து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.