வி வாகர த்துக்கு பிறகும் நடிகை சமந்தாவால் செம க டுப் பான நாகசைதன்யா .. அப்படி என்ன செய்தார் என்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க ..!!தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் தான் நாகசைதன்யா. இவர் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமந்தா – நடிகர் நாகசைதன்யா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வி வா ரத் து பெற்று பிரியப்போகிறோம் என்று அறிவித்தவர். இவர்களுடைய இந்த முடிவு ரசிகர்கள் பலரின் மனதை காயப்படுத்தியது.
வி வாக ரத்து பின், நாகசைதன்யாவிடம் சமந்தா குறித்து அவ்வப்போது கேள்வி எழுந்தாலும், அதற்கும் பொறுமையாக பதிலளித்து வந்தார் நாகசைதன்யா. சமீபத்தில் கூட நாகசைதன்யாவிடம் சமந்தா குறித்து கேள்வி எழுந்தது.
இந்த கேள்வியை கேட்டதும் க டு ப்பான நாகசைதன்யா, ” நானும் சமந்தாவும், பேசி பி ரிந் து விட்டோம். அதை கடந்து நாங்கள் இருவரும் சென்றுவிட்டோம். நீங்களும் கடந்து சென்றுவிடுங்கள். என சொந்த வாழ்க்கையை குறித்து யாரும் பேச வேண்டாம் ” என்று செம க டுப் பில் பேசியுள்ளார் நாகசைதன்யா.
நடிகர் நாக சைதன்யா சமந்தா குறித்த கேள்விகளுக்கு ஓபன் ஆக பேசி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அது தற்போது வை ர லாகி வருகிறது.