தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ந டிகையாகவும் புன்னகை அரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ந டிகையாக இருந்தார் ந டிகை சினேகா. ந டிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்பு நடிப்பதில் பெரிதும் குறைத்துக்கொண்டார் இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
மேலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று இருக்கிறார் சினேகா. ஒரு படத்தில் கதாநாயகி அல்லது முக்கியமான கதையை ந க ர் த் து ம் கதாபாத்திரமாகவே நடிக்கவே நடிப்பேன் என்று இருந்து வருகிறார் சினேகா. அப்படித்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வே லை க் கா ர ன் அதேபோல தனுஷ் நடிப்பில் வெளியான ப ட் டா சு படத்தில் முக்கியமான கதையை ந க ர் த் து ம் கதாபாத்திரமாக படித்திருந்தார் நடித்து இருந்ததை குறிப்பிடலாம்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நட்சத்திர நடிகர்களும் ந டிகைகளும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சில பேர் உள்ளனர் குறிப்பாக கூற வேண்டுமென்றால் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா இவ்வாறு குறிப்பிடலாம்.
இவர்கற்கு இரெண்டாவது குழந்தையாக பெண் குளந்தை பிறந்தது. குழந்தை பிறந்து பின்னர் உடல் காணப்பட்ட சினேகா தற்போது கடுமையான உடட்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைத்து சிலிம்மாக மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சினேகா விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை பாடிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.