தமிழ் திரையுலகில் 80 களில் தவிர்க்க முடியாத முன்னணி ந டிகையாக இருந்து வந்தவர் ந டிகை கௌதமி. தெலுங்கு சினிமாவில் அறிமுகமானாலும் தமிழில் தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார் கௌதமி. இவர் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோ டி போ ட் டு நடித்து பிரபலமானார்.
அப்படி தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமான முதல் படமென்றால் அது ரஜினி, பிரபு நடித்த கு ரு சி ஷ் ய ன் படம் தான். அதை தொடர்ந்து பல படங்களில் பி சி யா க நடித்திருந்த இவர் 1998 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். திருமணம் முடித்த அடுத்த ஆண்டே இவருக்கு ஒரு மகளை பெற்றுடுத்தார் ந டிகை கௌதமி.
அதன் பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர். பின்னர் நடிகர் கமலஹாசனுடன் நெ ரு ங் கி ய நட்பு காரணமாக சென்னையிலே செ ட் டி லா னா ர் கௌதமி. மேலும் கமல்ஹாசனுடன் திருமணம் செய்துகொள்ளாமல் பல வருடங்களாக லி வி ங் வாழ்க்கையில் இருந்து வருகிறார் கௌதமி. இவர் கமல் தயாரித்த சில படங்களுக்கு ஆடை வ டி வ மை ப் பா ள ரா க பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் கமலஹாசனிடம் இருந்து வி ல கு வ தா க தெரிவித்திருந்தார் கௌதமி. இதற்கு காரணமாக தனது மகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் கௌதமி. இந்நிலையில் கௌதமின் மகள் புகைப்படத்தினை பலரும் பார்த்ததில்லை. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.