அந்த வீடியோவை நீ க் கி ய தே தனுஷ் வேலை தான்…! ராஜா ராணி பட ந டிகையின் ர க சி ய திருமணத்தில் நடந்த வி ப ரீ த ம்…!! வெ ளு த் து வாங்கும் தெலுங்கு ந டிகை…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லீயின் முதல் படமான ராஜா ராணி திரைப்படத்தில் ந டிகை நயன்தாராவின் தோழியாக நடித்ததன் மூலமாக பிரபலமானவர் ந டிகை தான்ய பாலகிருஷ்ணன். இவர் தனுஷ், சூர்யா, சிம்பு, ஆர்யா போன்ற நடிகர்களின் படங்களில் வரும் முன்னணி கதாநாயகிகளின் தோழியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சினிமா விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார் தான்ய பாலகிருஷ்ணன். இந்நிலையில் இவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் ர க சி ய மா க திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி ப ர வி வருகிறது. இதனை உ று தி ப் ப டு த் து ம் விதமாக பிரபல தெலுங்கு ந டிகை க ல் பி கா வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் அந்த வீடியோவை எனக்கே தெரியாமல் நீ க் கி விட்டார்கள் எனவும் கு ற் ற ம் சா ட் டி யி ரு ந் தா ர் க ல் பி கா.

இந்நிலையில் இந்த ர க சி ய திருமணம் இந்த வருட ஆரம்பத்திலே நடந்ததாகவும், அது குறித்த எந்த ஒரு அ தி கா ர பூ ர் வ அறிவிப்பும் ஒரு வருடமாகும் நிலையிலும் இருவரும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்கள் என கூறியிருந்தார் க ல் பி கா. பாலாஜி மோகனுடன், தான்ய பாலகிருஷ்ணன் ரீ லோ ஷ ன் சி ப் பி ல் இருந்து வந்த நிலையில் இந்த ர க சி ய திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் க ல் பி கா வெளியிட்ட வீடீயோவை யூ டி யூ பி ல் இருந்து அவருக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் சிலரது உதவியுடன் நீங்கியுள்ளார்கள். அதற்கு உதவியாக இருந்தவர் தான்யாவின் நண்பர் தனுஷ் தானாம். மேலும் தான்ய தன்னை தொலைபேசி மூலமாக பேச முயற்சித்து மி ர ட் ட நினைப்பதாகவும் கு ற் ற சா ட் டை வைத்து வருகிறார் கல்பிகா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *