அட நம்ம அறந்தாங்கி நிஷாவின் தம்பியா இது ?? அட இவரும் ஒரு பிரபலமா .. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல ரிவியில் ஸ்டாண்டப் காமெடியனாக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா. பெரும்பாலான காமெடி ஷோக்களில் அவரை பார்த்துவிடலாம். மேலும் அவர் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பேச்சாளராக இருந்து வருகிறார்.நிஷா பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அதில் அவர் 70 நாட்கள் அவரை தாக்குப்பிடித்தார். அதற்கு பிறகு வழக்கம் போல அவர் பிரபல ரிவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கல் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.இவர் தனது தனித்துவமான காமெடித்திறமையால் மக்கள் மனதில் ஒரு இடம்பிடித்தவர்.

Copyright newsalltime.info

 

சமீபத்தில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த கையேடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.இப்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவரது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அதில் என்னோட செல்லத்தம்பி உங்ககிட்ட காட்டணும்ன்னு தோணுச்சு பிரண்ட்ஸ் எனக்கூறியுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.இவரும் நகைச்சுவை கலைஞர் என்றும் விஜய் டிவி ஆடிசன்களில் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.

Copyright manithan.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.