தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான க ல க் க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்னர் போட்டியாராக கந்து கொண்டவர் மதுரை முத்து. அப்படி போட்டியாளராக கலந்து கொண்ட அதே நிகழ்ச்சிக்கே நடுவராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார் மதுரை முத்து. மேலும் வி ஜ ய் டி வி யி ன் பல நிகழ்ச்சிகளுக்கு கா மெ டி நட்சத்திரமாக பணியாற்றியும் வருகிறார்.
மதுரை முத்து முதலில் லேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரு பி ள் ளை க ளை பெற்றெடுத்து வளர்த்துவந்தனர் இருவரும். கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் வி ப த் தி ல் மனைவி லேகா உ யி ரி ழ ந் தா ர். இந்நிலையில் தனது 32 வயதில் மனைவி ம ர ண ம டை ந் த தை தொடர்ந்து, அவரது தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
மனைவி இ ற ந் த சில மாதங்களிலே மதுரை முத்து இப்படி இரெண்டாம் திருமணம் செய்துகொண்டது குறித்து பலரும் வி ம ர் ச ன ங் க ளை வைத்து வந்தனர். முதல் மனைவி லேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் இ ற ந் த நிலையில், பெண் குழந்தையுடன் க ஷ் ட ப் ப டு ம் அவரை பார்த்து வ ரு த் த ப் ப ட் ட மதுரை முத்து லேகாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில், லேகாவை திருமணம் முடித்தார் மதுரை முத்து. ஆனால் அந்த வாழ்க்கையை வாழ கொடுத்துவைக்காமலே போக, தனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக லேகாவின் தோழி நீத்துவை திருமணம் செய்துகொண்டார் மதுரை முத்து. தற்போது நகைச்சுவை பட்டிமன்றங்களையும் நடுவராக இருந்து நடத்தி வருகிறார் மதுரை முத்து.