பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் ரெ யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பி க் பா ஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 6 ஆவது சீ ச ன் தற்போது வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது. தற்போது 75 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 11 போட்டியாளர்கள் பி க் பா ஸ் வீட்டலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடைசியாக சென்ற வாரம் யாருமே எதிர்பார்க்காத விதமாக இலங்கையை சேர்ந்த போட்டியாளர் ஜனனி வெளியேறினார். அப்படி இலங்கையை சேர்ந்த இன்னொரு போட்டியாளரும் இந்த பி க் பா ஸ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர்தான் A D K. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆ ர் ய ன் என்ற ஆ ல் ப த் தி ன் மூலம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தனது பெயரான தினேஷ் கனகரத்தினம் என்ற பெயரை ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் என மாற்றிக்கொண்டார். இவர் பி க் பா ஸ் வீட்டில் தன் மீது குறை சொல்பவர்களிடன் வா க் கு வா த த் தி ல் ஈடுபட தொடங்கினார். இதனால் இவரால் பி க் பா ஸ் வீட்டில் அடிக்கடி ஏதேனும் ஒரு ச ண் டை கி ள ம் ப ஆரம்பித்தது வழக்கமான ஒன்றாகி உள்ளது.
இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த A D K வுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது இதனால் பி க் பா ஸ் வீட்டிலிருந்தது காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் A D K. பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட A D K நலம் பெற்று மீண்டும் பி க் பா ஸ் வீட்டுக்குள் நு ழை வா ரா என காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
A D K அ ச் ச ம் என்பது ம ட மை ய டா படத்தில் வரும் சோ க் கா லி பாடலையும், ரஜினி முருகன் படத்தில் வரும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா என்ற பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் விஜய் ஆன்டனி இசையில் அதிக பாடல்களை பாடியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை ந டிகையும் பி க் பா ஸ் போட்டியாளருமா மைனாவின் சொந்த மாமன் மகனாவார் A D K.