திரைத்துறையில் சமீப காலமாகவே இளம் நடிகைகள் பலரும் திருமணத்துக்கு முன்னரே தன் காதலருடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கோ லி வு ட் திரைத்துறை முதல் ஹா லி வு ட் திரைத்துறை வரைக்கும் இந்த க லா ச் சா ர ம் இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது 36 வயது ந டிகையும் இணைந்து விட்டார்.
ந டிகை ப் ரீ டா பி ன் டோ இவர் பா லி வு ட் சினிமா துறையில் அறிமுகமானார் தற்போது ஹா லி வு ட் டி ல் க ல க் கி கொண்டிருக்கிறார். இவர் ஹா லி வு ட் டி ல் படங்களில் மட்டுமே நடிக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், செய்திகளிலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் புகைப்பட கலைஞர் ஒருவருக்கும் 2019 ஆம் ஆண்டு நி ச் ச ய தா ர் த் த ம் நடைபெற்றது.
இப்படியிருக்கும் போது கல்யாணம் செய்வதற்கான நாட்கள் த ள் ளி க் கொண்டே சென்றதால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வேளையில் இருவரும் இ ற ங் கி விட்டார்கள் போல. ரசிகர்கள் பலரும் இவர்கள் தங்களது கல்யாண புகைப்படத்தினை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் க ர் ப் ப மா ன புகைப்படத்தினை வெளியிட்டு அனைவரையும் அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி வி ட் ட ன ர்.
இந்திய வ ம் சா வ ளி யா ன ந டிகை ப் ரீ டா பி ன் டோ தற்போது ஹா லி வு ட் டி ல் செ ட் டி லா கி விட்டார். ஹா லி வு ட் டி ல் இதெல்லாம் ச க ஜ மா ன ஓர் வி ஷ ய ம். ஏன் இந்தியாவிலே பல நடிகர் ந டிகைகள் திருமணத்துக்கு முன்னரே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது ச க ஜ மா ன ஒன்றாகத்தான் இருந்தது வருகிறது குறிப்பிடவேண்டிய ஒன்றுதான். இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.