பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் திவ்யதர்ஷினி தான். அந்தளவுக்கு இருக்கும் இவரது தொகுத்து வழங்கும் ஸ் டை லு ம் பிரபலங்களுடன் உ ரை யா டு ம் உரையாடலும். இதனாலேயே சினிமா நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் ரசிகர் கூ ட் ட ம் இருந்தது. தனது நீண்ட நாள் காதலரான ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்தார் திவ்யதர்ஷினி.
பின்னர் ஓரிரு வருடங்களில் பல்வேறு பி ர ச் சி னை க ள் காரணமாக இருவரும் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஒ ல் லி நடிகரருடன் இருந்த நெ ரு க் க ம் என்றே கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அது இரவு பா ர் ட் டி செல்வதும் காரணமென பேசுபொருளாக இருந்தது.
தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதை விட சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் திவ்யதர்ஷினி தனுஷ் நடிப்பில் வெளியான ப.பாண்டி என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்யதர்ஷினி. மேலும் தனக்கு வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள அடிக்கடி க வ ர் ச் சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார் திவ்யதர்ஷினி.
இதனையடுத்து இப்படியே போனால் மகளின் வாழ்க்கை மோ ச மா கி வி டு ம் என்று உணர்த்த குடும்த்தினர் அ வ ச ர அ வ ச ர மா க திவ்யதர்ஷினிக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டனராம். மேலும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் ஜா த க ம் திவ்யதர்ஷினி ஜா த க த் து ட ன் ஒ த் து போவதாகவும்,
மேலும் அவருக்கும் இரெண்டாவது திருமணத்துக்கு ஆர்வம் இருப்பதால் வ ளை த் து போ ட் டு ள் ளா ர் க ள் என கூறப்படுகிறது. இதுகுறித்து திவ்யதர்ஷினி தரப்பிலிருந்து அ தி கா ர பூ ர் வ மா அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.