அட சூப்பர் ஸ்டார் ரஜினியின் அக்காவை யாரும் பார்த்ததுண்டா !! அட இவங்களா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல வருடங்களால் திரைப்படங்களில் நடித்து கொண்டிருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் தொடர்ந்து சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர்தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்

சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்பது குறித்து நாம் அனைவருக்கும் தெரியும்.அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதும் உள்ளது.

மேலும் தனது உடல் பரிசோதனைகாக அண்மையில் ரஜினி சிறப்பு அனுமதியுடன் அமெரிக்கா சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.இந்நிலையில் அவ்வப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரிதான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில்

நடிகர் ரஜினி தனது அக்காவான அஸ்வத் பானுவுடன் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமுகவளைதலங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

BM

Leave a Reply

Your email address will not be published.