நடிகர் விஷால் இவர் தமிழ் சினிமாவில் செ ல் ல மே என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். முதல் படமே சற்றே வித்தியாசமான கதை என்பதால் ரசிகர்களை க வ ர் ந் து விட்டார் விஷால். அதன் பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் விஷாலுக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படமென்றால் அது ச ண் டை க் கோ ழி படத்தினை கூறலாம்.
அந்த படத்துக்கு பின்னர் தற்போது வரைக்கும் பெரிய ஹி ட் படம் இவருக்கு அமையவில்லை என்றே சொல்லலாம். சமீபத்தில் இவரை நடிப்பில் ல த் தி என்ற படம் திரைக்கு வந்துள்ளது. விஷால் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாருடன் காதலில் இருந்து பின்னர் சில காரணிகளால் இருவரும் பி ரி ந் து விட்டனர். 45 வயதாகும் விஷாலுக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை.
ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது பெண்ணை நி ச் ச ய ம் கடந்த நிலையில் திருமணம் நின்றுவிட்டது. மேலும் நடிகர் ச ங் க க ட் டி ட த் தி னை க ட்டி முடித்த பின்னர்தான் திருமணம் செய்வேன் என தொடர்ந்து கூறிவருகிறார் விஷால். அதோடு மட்டுமல்லால் இவருக்கு சில தோ ஷ ங் க ள் இருப்பதால் வீட்டார் பல கோவில்களுக்கு சென்று வருகிறார்களாம்.
மேலும் திருமணம் எபபோது என்ற கேள்வி சில வருடங்களுக்கு முன்னர் கேட்டபோது ஆர்யா திருமணம் முடிக்கட்டும் பின்னர் நான் செய்கிறேன் என்றார். தற்போது ஆர்யாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையே இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் திருமணம் பற்றி கேட்டபோது பி ர பா ஸ் திருமணம் செய்யட்டும் அதே நாளில் நானும் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி ச மா ளி த் து வருகிறார் விஷால்.