வை ர வ னை தொடர்ந்து மற்றுமொரு வெண்ணிலா க ப டி குழு பட நடிகர் ம ர ண ம்…! அ தி ர் ச் சி யி ல் மூ ழ் கி ய திரையுலகம்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் தான் வெண்ணிலா க ப டி குழு. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்றும் பல நடிகர்களும் நடித்திருந்தார்கள். அதில் நடித்திருந்த ஒருவர் தான் வை ர வ ன் இவர் சில வாரங்களுக்கு முன் உ யி ரி ழ ந் தா ர்.

உடல் நலக்குறைவினால் உ யி ரி ழ ந் த இவருடைய இறப்பு பலருக்கு அ தி ர் ச் சி யை கொடுத்தது. இந்நிலையில் வெண்ணிலா க ப டி குழு படத்தில் நடித்த மற்றுமொரு நடிகர் மா யி சுந்தர் ம ர ணி த் த து திரையுலகில் மேலும் சோ க த் தை உண்டாகியுள்ளது.

மஞ்சள் கா மா லை நோ யி னா ல் சி கி ச் சை பெற்றுவந்த இவர் சி கி ச் சை ப ல னி ன் றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு உ யி ரி ழ ந் து ள் ள து அ தி ர் ச் சி யை கொடுத்தள்ளது. இவரது ம றை வி ற் கு பல நடிகர்களும் இ ர ங் க ல் தெரிவித்து வருகிறார்கள். சமீப காலங்களாக சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக ம ர ணி ப்  பது ரசிகர்களை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து.

மா யி சுந்தர் வெண்ணிலா க ப டி குழு படத்தினை தவிரவும் மா யி, து ள் ளா த மனமும் து ள் ளு ம் , கு ள் ள ந ரி க் கூ ட் ட ம், மி ள கா ய், போன்ற பல படங்களில் நடித்து இருந்திருக்கிறார். சமீபத்தில் கூட விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான க ட் டா கு ஸ் தி எனும் படத்திலும் நடித்திருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *