தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் என்றால் திவ்யதர்ஷினி, ப்ரியங்கா தே ஷ் பா ண் டே, ரம்யா, மகாலட்சுமி என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் 90 காலத்து கி ட் ஸ் க ளு க் கு ப ரி ச் சி ய மா ன தொகுப்பாளினி என்றால் அது பெ ப் சி உங்கள் சா ய் ஸ் பெ ப் சி உமாதான். அவரது அந்த குரலுக்காகவே பலரும் போன் செய்து அவரிடம் பேசுவதற்கு ஆர்வமாக இருந்தார்கள்.
பெ ப் சி உமா மனைவியாக இருந்த போதே தொகுப்பாளினியாக அறிமுகமானார். தூ ர் த ர் ச னி ல் முதல் முறையாக அறிமுகமான வாங்க பழகலாம் நிகழ்ச்சி மூலம் தனது தொகுப்பாளினி பயணத்தினை ஆரம்பித்தார் உமா. அதில் 100 எ பி சோ டு க ளை கடந்த பின்னர்தான் தேர்ந்தேடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பினை பெற்றார் உமா.
அப்போது அவருடைய உடை, அலங்காரம், பேச்சில் தலையிடக்கூடாது என்று நி ப ந் த னை வி தி த் தா ர். அதனை ஒ ப் பு க் கொ ண் ட பின்னர்தான் பெ ப் சி உங்கள் சா ய் ஸ் நிகழ்ச்சியில் தொகுத்துவழங்கும் வாய்ப்பினை பெற்று 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. பல ஆண்டுகளாகவே பெ ப் சி உமாவை டி வி யி ல் பார்க்காமல் இருந்து வருகிறோம்.
இவர் தொகுப்பாளினியாக மீண்டும் வராததற்கு பல காரணங்கள் இருக்கின்றன என சமுக வலைதள பக்கங்களில் காணமுடிகிறது. ஆனால் உணமையாகவே அவரது கணவருக்கு உதவவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து வி ல கி வி ட் டா ர் என கூறப்படுகிறது.