தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கு மேலாக முன்னணி ந டிகையாக திகழ்ந்து வருபவர் ந டிகை ரம்யா கிருஷ்ணன். இவர் 1983 ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹி ந் தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
90 களில் பிரபலமாக இருந்த ஒரு சில நடிகர்கள் மட்டுமே மட்டுமே தற்போது சினிமா துறையில் சாதனை படத்துவரும் நிலையில், 90களில் நடிக்க ஆரம்பித்த ஒரு ந டிகை இன்றளவும் மா ர் க் கெ ட் குறையாமல் இருந்து வருகிறார் என்றால் அது ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுவருகிறார் ரம்யா கிருஷ்ணன்.
இதனை ஆண்டுகாலமாகவே இளமையாக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன், ஒரு நடிகருக்கு மட்டும் தங்கை, மனைவி, மகள் என காதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அது வேறு யாருடனுமல்ல நடிகர் நாசருடன் தான். ஆம் நடிகர் நாசருடன் ப டை ய ப் பா படத்தில் நாசருக்கு தங்கையாக நடித்திருப்பார். பா கு ப லி படத்தில் நாசருக்கு மனைவியாக நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.
பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நாசருக்கு மகளாக நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணன் இந்த வயதிலும் இ ள மை யா க இருந்து இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருமளவு ம வு சு இவருக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.