தமிழ் சினிமாவில் த வி ர் க் க முடியாத நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சூ ப் ப ர் ஸ் டா ர் என்ற படத்துடன் இன்றளவும் மக்கள் மனதில் முன்னனி கதாநாயகனாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் நெ ல் ச ன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெ யி ல ர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜனிகாந்த். இந்தத்திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.
நடிகர் ரஜனிகாந்த் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடித்திருந்த படத்தில் ஒன்றுதான் சி வா ஜி. இந்த படத்தில் அ ர சி ய ல் வா தி க ளு க் கு எப்படி க ரு ப் பு ப ண ம் வருகிறது. அதை அவர்களிடமிருந்து மீட்டு பல மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முயற்சி செய்யும் ஒரு அ மெ ரி க் க வா ழ் தமிழராக நடித்திருந்தார் ரஜினி.
அந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், ஷிரேயா, விவேக் மற்றும் பல நட்சத்திர கூ ட் ட மே இந்த படத்தில் நடித்திருந்தது. அதில் ஒருவர் தான் ப ட் டி ம ன் ற பேச்சாளர் ராஜா, மற்றும் ப ட் டி ம ன் ற நடுவர் சாலமன் பா ப் பை யா. இந்த படத்தில் ராஜா வீட்டுக்கு எ தி ர் வீட்டில் இருக்கும் கதாபாத்திரத்தில் இருக்கும் நபராக சாலமன் பா ப் பை யா நடித்திருந்தார்.
அந்த படத்தில் சாலமன் பா ப் பை யா வு க் கு மகளாக அ ங் க வை, ச ங் க வை என இரு பெண்கள் நடித்திருந்தார்கள். அவர்களை அ ட ர் க ரு ப் பா க கா ட்டிஇருந்தார் இயக்குனர். அந்த பெண்களின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இப்படி அழகாக இருக்கும் பெண்களை போய் அப்படி க ரு ப் பா க காட்டியிருக்கிறாரே இயக்குனர் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.