என் வாழ்க்கையே அவர் தான்னு நெ ன ச் சி ட் டு இருந்தேன்…! இப்போ கண்டிப்பா அவரு பீ ல் பண்ணுவாரு…!! காதல் நினைவுகளால் க ல ங் கி ய ஐஸ்வர்யா ராஜேஷ்…!!!

சினிமா

ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் அ ட் ட க த் தி படத்தில் கதாநாயகனின் அண்ணியாக நடித்திருந்தார். பின்னர் காக்கா மு ட் டை படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாமென பலரும் கூறினாலும் ஒரு நம்பிக்கையோடு அந்த கதாபாத்திரத்துக்கு நடிப்பினால் உ யி ர் கொ டுத் தி ரு ந் தா ர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த உழைப்பு வீ ண் போகாமல் அந்த படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தினை வைத்து அடுத்தடுத்து படங்களில் கதநாயகியாக க மி ட் ட ன ர் ஐஸ்வர்யா ராஜேஷ். ர ம் மி, த ர் ம து ரை, க னா , திட்டம் இரெண்டு, சா மி 2, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதோடு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீடு பி ள் ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து அனைவரையும் ஆ ச் ச ர் ய ப் ப டு த் தி ன ர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஏனென்றால் அந்த சமயத்தில் கதாநாயகியாக இவரது மா ர் க் கெ ட் பீ க் கி ல் இருந்தது அப்படி இருந்தும் தங்கை கதாபாத்திரத்தில் தை ரி ய மா க நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் தனது காதல் அனுபவத்தினை பகிர்ந்திருந்தார். அதாவது 11 ஆம் வகுப்பு படிக்கையில் ஒரு ப ய னை காதலித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் அந்த காதல் நிலைக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் கல்லூரி படிக்கும் போதும் ஒரு காதல் இருந்ததுள்ளதாம்.

அந்த காதலும் கைகூடவில்லை எனவே மூன்றாவது காதல் ஒன்று இருந்தால் க ண் டி ப் பா க வெற்றியடையும் என எ தி ர் பா ர் ப் ப தா க தெரிவித்திருந்தார். மேலும் அந்த இரு நபர்களும் தற்போது பீ ல் செய்வார்கள் என நினைக்கிறன் எனவும் பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *