பிரபல தொலைக்காட்சியில் காதலிக்க நேரமில்லை சீரியல் மூலமாக தமிழ் சீரியல் உலகில் பிரபலமானவர் ந டிகை சந்திரா. இந்த சேரிஅயல் 2007 ஆண்டு வெளியானது இந்த சீரியலில் நடிகர் ப் ர ஜி ன் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் மலையாள ந டிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழ் சீரியலில் கவனம் செலுத்தி வந்த சந்திரா கோ ல ங் க ள், மகள், சொ ந் த ப ந் த ம், பா ச ம ல ர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியின் ஜோ டி ந ம் ப ர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இவர் தனது 38 ஆவது வயதில் சென்ற ஆண்டுதான் திருமணம் முடித்தார்.
சந்திரா மலையாள சீரியலான ஸ் வ ந் த ம் சுஜாதா என்ற சீரியலில் நடிகர் டெ சு ட ன் இணைந்து நடித்திருந்தார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். கடைசியில் ரீ ல் ஜோடிகளாக இருந்த இருவரும் ரி ய ல் ஜோடிகளாக மாறினார்.திருமணமாகி ஒரு வருடம் கழித்து கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சந்திரா லட்சுமணன்.
இதனை அப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சந்திரா. அதில் சந்திரா-டோஸ் கி றி ஷ் டி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கையை பிடித்தபடியே எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் கடவுளுக்கு நன்றி எனக்காக பி ர தி த் த ரசிகர்களுக்கும் நன்றி கூறியிருந்தார்.
View this post on Instagram