க ர் ப் ப மா க இருப்பதால் சீரியலில் இருந்து வி ல கி ய பிரபல சீரியல் ந டிகை…! வாழ்த்து மழையில் நனைந்து வரும் கி யூ ட் ஜோடி… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோ கி னி சீரியலில் நடித்து வரும் ந க் ச த் ரா என்ற ந டிகை தற்போது க ர் ப் ப மா க இருப்பதாக செய்திகள் சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்தது. பலருக்கும் நண்பர்கள் என்றாலே பள்ளி கல்லூரி காலங்கள் நினைவுக்கு வந்து செல்லும். அப்படி சீரியலில் பெண்களின் நட்பு என்று சொன்னால் சில ந டிகைகள் நினைவுக்கு வருவார்கள்.

அதில் கயல் சீரியலை ந டிகை சைத்ரா, பூவே பூச்சூடவா ரேஷ்மா, செம்பருத்தி சீரியல் ஷ பா னா மற்றும் யா ர டி நீ மோ கி னி சீரியல் நடிகை ந க் ச த் ரா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த நான்கு பேர்களும் நெ ரு ங் கி ய தோழிகளாக சுற்றி கொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்த நாலு பெரும் சொல்லி வைத்துக்கொண்டது போல வரிசையாக திருமணம் முடித்து கொண்டனர்.

ந க் ச த் ரா வு க் கு ம் அவரது காதலர் வி ஷ் வா வு க் கு ம் கடந்த ஜூலை மாதம் அ வ ச ர அ வ ச ர மா க திருமணம் முடிந்தது. திருமணத்துக்கு பின்னர் வள்ளி சீரியலில் ஹீ ரோ யி னா க நடித்து கொண்டிருந்தார் ந க் ச த் ரா. அந்த சீரியலில் நடிக தொடங்கி சில வாரங்கள் தான் ஆனது, மேலும் அடுத்த சீரியல் எப்போது என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு ச ந் தோ ச மா ன செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ந க் ச த் ரா க ர் ப மா க இருப்பதாகவும் அதன் காரணமாக சீரியலில் இருந்து வி ல க போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் இதனையறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *