தமிழ் சினிமாவில் த வி ர் க் க மு டி யா த நடிகராக இருந்து வருகிறார் நடிகர் விஜய். ஆரம்பத்தில் தனது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார் விஜய். சில வருடங்கள் பெரும்பாலும் அவரது அப்பா இயக்கத்திலே நடித்து வந்த விஜய். பின்னர் ஒருகட்டத்தில் இனி அப்பாவின் படங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவினை எடுத்துவிட்டார்.
அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் த ள ப தி என்ற படத்துடன் இன்றளவும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விஜய். சமீப காலங்களாக நடிகர் விஜய் அவரது பெற்றோரை ம தி ப் ப தி ல் லை, அவரது மனைவி, மா ம னா ர் ஆகியோரின் பேச்சை கேட்டு நடந்து வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவரது மா ம னா ரு ட ன் அமெரிக்காவில் சென்று செ ட் டி லாக வு ள் ளா ர் என்ற தகவல்கள் பல சினிமா விமர்சகர்களும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வா ரி சு படத்தின் ஆ டி யோ லா ன் ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் விஜய். அதில் வழக்கம்போல ஒரு குட்டிக்கதை சொல்வதாக கூறி அஜித்தை ம றை மு க மா ன பேசினார். அதோடு மட்டுமல்லாமல் தனது கல்லூரி கால பெண் தோழியை பற்றி சற்றே உ ள றி வி ட் டு ம் சென்றுவிட்டார் விஜய்.
இந்நிலையில் இவருக்கு ஜே ச ன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சா ஷா என்கிற மகளும் இருக்கிறார்கள். இதில் ஜே ச ன் வே ட் டை க் கா ர ன் படத்திலும் சா ஷா தே றி படத்திலும் நடித்திருந்தார்கள். தே றி படத்தில நடித்த பொது சின்ன பெண்ணாக இருந்தார் சா ஷா இவர் தற்போது ஆள் அ டை யா ள மே தெரியதளவுக்கு வளந்து நிற்கிறார். இந்நிலையில் சா ஷா தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.