வி னோ த மா ன நோ ய்…! 20 மருத்துவர்கள் சேர்ந்து சி கி ச் சை…!! உடல் இ ளை த் து ப ரி தா ப மா க காட்சியளிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள்….!! ப த றி ப் போன ரசிகர்கள்…!! வெளியான புகைப்படம் உள்ளே…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் சொல்வதையெல்லாம் உண்மை என்ற சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குடும்ப ப ஞ் சா ய த் து நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இதே பா ணி யி ல் மேலும் சில தொலைக்காட்சியில் பிரபல ந டிகைகளை வைத்து நிகழ்ச்சி நடித்தினாலும் இந்த நிகழ்ச்சி எப்போதுமே டா ப் தான் காரணம் லட்சுமி ராமகிருஷ்ணன் என்றே சொல்லலாம்.

இவர் பல சினிமாக்களில் நடித்துள்ளார், அதோடு மட்டுமல்லாமல் சில படங்களையும் இயக்கியுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது மகளுக்கு உ ட ல் நி லை ச ரி யி ல் லா த நிலையிலும் ஓ ண ம் விழாவன்று தனது மகளுடன் கொண்டாடிய புகைப்படத்தினை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இரு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகளான ஷ்ரேயா இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களாக உ ட ல் நி லை ச ரி யி ல் லா ம ல் உள்ளதாகவும், 20 மருத்துவர்கள் சேர்ந்து சி கி ச் சை அ ளி த் த ப் பி னா ர் தற்போது உ ட ல் ந ல ம் பெற்று வருவதாகவும், அப்படி இருந்தும் அவர் முழுமையாக கு ண ம டை ய வி ல் லை எனவும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் அவருக்கு என்ன பி ர ச் ச னை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவிக்கவில்லை. அதனால் இந்த வருட ஓ ண ம் பண்டிகையை மிக சிறிய அளவில் தங்களுக்குளே வீட்டில் கொண்டாடியதாக சில புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இநத புகைப்படத்தில் அவரது மகள் ஷ்ரேயா மிகவும் இ ளை த் து காணப்படுகிறார்.

BM

Leave a Reply

Your email address will not be published.