சினிமா துறையினை பொறுத்தவரை ஒருசில ந டிகைகள் நல்ல படங்களில் நடித்தாலும் பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வி ல கி விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ம ன ம் கொ த் தி பறவை திரைப்படத்தில் நடித்திருந்தவர் தான் ந டிகை ஆத்மீயா.
சிவகார்த்திகேயனுக்கு தமிழில் தி ரு ப் பு மு னை யா க அமைத்த படம் இந்த படமென்றே சொல்லலாம். இந்த படம் முழுக்க கா மெ டி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற படமாக அமைந்து விட்டது. ஆத்மீயாவுக்கு இதுதான் தமிழில் முதல் படம். முதல் படத்திலே தனது எ தா ர் த் த நடிப்பினால் ரசிகர்களை ஈ ர் த் து விட்டார் ஆத்மீயா.
இந்த படத்தினை தொடர்ந்து கா வி ய ன், வெ ள் ள யா னை போன்ற படங்களில் நடித்திருந்தார் ஆத்மீயா. கடைசியாக வெ ள் ளை யா னை படத்துக்கு பின்னர் தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்காததால் தமிழ் சினிமாவில் இருந்து வி ல கி வி ட் டா ர் ஆத்மீயா. தமிழில் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார் ஆத்மீயா.
பின்னர் திருமணம் செய்து கொண்டு தனது கணவருடன் செ ட் டி லா கி விட்டார் ஆத்மீயா. அந்த வகையில் திருமணத்துக்கு பின்னர் கணவருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் ஆத்மீயாவுக்கு திருமணமாகி விட்டதா என ஆ ச் ச ர் ய த் தி ல் பார்த்து வருகிறார்கள்.