ந டிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி ந டிகையாக இருந்து வந்தவர். தமிழ் சினிமாவில் இரெண்டு என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி ந டிகையாக திகழ்ந்து வந்தார் அனுஷ்கா.
பின்னர் சில காலம் தமிழ் சினிமாவில் படம் நடிக்காமல் இருந்த அனுஷ்கா அ ரு ந் த தி என்ற படத்தின் மூலம் மீண்டும் மா ஸ் எ ன் ட் ரி கொடுத்தார். பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பா கு ப லி என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் பிரபலமானார். ஆனால் இ ஞ் சி இ டு ப் ப ழ கி என்ற திரைப்படத்துக்காக கூடிய உடல் எடையை குறைக்கமுடியாமல் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார் அனுஷ்கா.
எவ்வளவோ முயற்சி செய்தும் பெரிதாக உடல் எடையை குறைக்க முடியாமல் தி ண றி வந்தார் அனுஷ்கா. இதனால் அனுஷ்காவுக்கு படவாய்ப்புகளை கொடுக்க ம று த் தா ர் க ள் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும். இதற்கு ஒரே வழி உடல் எடையினை பழைய நிலைக்கு கொண்டுவருவதே என உணர்ந்த அனுஷ்கா பலகட்ட முயற்சிக்கு பின்னர் உ ட லெ டை யி னை குறைத்துள்ளார்.
தற்போது உடல் எடையினை குறைந்துள்ள அனுஷ்காவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அட அனுஷ்காவா இது என வா ய டை த் து போய் விட்டனர். அந்த அளவுக்கு உ ட லெ டை மெ லி ந் து மு க ம் சு ரு ங் கி காணப்பட்டார் அனுஷ்கா.