திருமணத்திற்கு முன்பே எனக்கு குழந்தை பெ த் து க் க னு ம்…! வி ப ரீ த ஆசையை வெளிப்படையாக சொன்ன இளம் ந டிகை…!! இப்படியொரு ஷா க் கொடுத்த ந டிகை யார் தெரியுமா…???

சினிமா

சில வாரங்களுக்கு முன்னர் து ல் க ர் ச ல் மா ன் நடிப்பில் வெளியான படம் தான் சீ தா ரா ம். இந்த படத்தில் து ல் க ர்  ச ல் மா னு க் கு ஜோடியாக நடித்தவர்தான் ந டிகை மி ரு னா ள் தா கூ ர். இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சு ம ந் த், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இந்த வருடத்தின் வெற்றி படங்களில் ஒரு படமாக இது இடம்பிடித்தது.

இந்த படம் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈ ர் த் து விட்டார் மிருனாள் தாகூர். இவர் ஆரம்ப காலத்தில் ஹி ந் தி சீரியல்களில் நடித்து வந்தவர் தான் மி ரு னா ள் தா கூ ர். பின்னர் ம ரா த் தி, ஹி ந் தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் எந்த திரைப்படமும் பெரியளவில் இவரை பிரபலப்படுத்தியது இல்லை என்றே சொல்லலாம்.

சீ தா ரா ம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பல தொலைக்காட்சி பே ட் டி க ளி லு ம் கலந்து கொண்டு வருகிறார். அப்படி சமீபத்திய பேட்டியொன்றில் பேசும்போது எனக்கு திருமணமாகவில்லை என்றாலும், தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தெரிவித்திருந்தார் மி ரு னா ள் தா கூ ர். அதாவது க ரு மு ட் டை மூலம் குழந்தை பெற்று கொண்டு தனது குழந்தைக்கு தானே பெற்றோராக இருக்கிறேன்.

மேலும் எனது பெற்றோரும் எனது விருப்பத்துக்கு ச ம் ம த ம் தெரிவித்துவிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் எனக்கு பிடித்த நல்ல துணை கிடைத்தால் அவரையும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து பார்க்கும் போது விரைவில் திருமணம் செய்து கொள்ளாமல் க ரு மு ட் டை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வார் என தெரிகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.