தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது படங்கள் இயக்குவதை குறைத்துவிட்டு படங்களில் குணசித்திர கதாபத்திரங்களில் நடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
இவர் இயக்கத்தில் வெளியான மி ன் சா ர கண்ணா, ப டை ய ப் பா, அ வ் வை ச ண் மு கி, நா ட் டா மை போன்ற படங்கள் இன்றளவும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் வகையில் இருக்கும். கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவின் அப்பா கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
கே.எஸ்.ரவிக்குமார் தனது இயக்கத்தில் பல ஹி ட் படங்களை கொடுத்தாலும், அவரது வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் புரியாத புதிர். இந்த படம் தான் இதுநாள் வரைக்கும் அவருக்கு இ ஷ் ட மா ன படமென்று கூறுகிறார்கள்.
கே.எஸ்.ரவிகுமார் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐ ஸ் வ ந் தி, மோனிஷா என்ற இரு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மகள் மோனிஷா டெ ர் ம டா ல ஜி படிப்பை முடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அ ர் மெ ரா என்ற டெ ர் ம டா ல ஜி கி ளி னி க் ஒன்றையும் நடித்தி வருகிறார் மோனிஷா மேலும் இவரது கணவரும் ஒரு மருத்துவராம்.