இப்படி ப ண் ணு ணா எப்படி வேலை செய்ய முடியும்…? செ ல் ல ம் மா சீரியலில் இருந்து வெளியேற இதுதான் காரணம்…!! உண்மையை உ டை த் த ந டிகை திவ்யா கணேஷ்…!! வெளியான வீடியோ உள்ளே…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல சீரியல் ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்பட்டு சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் தற்போது கா ல னி செ க் ர ட் ரி பதவிக்கு போட்டி நடைபெற்றது அதில், பாக்கியாவும், ராதிகாவும் போட்டியிட்டனர். அந்த போட்டியில் பாக்கியா அதிக வாக்குகளை பெற்று ராதிகாவை தோ ற் க டி த் தா ர்.

இந்த தொடரில் ஜெ னி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் ந டிகை திவ்யா கணேஷ். இவர் ஏற்கனவே லட்சுமி வந்தாச்சு, சு ம ங் க லி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். ச ன் டி வி யி ல் ஒளிபரப்பான கே ள டி கண்மணி, சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துகொண்டிருக்கிறார். இந்த சீரியலில் நடித்தன் மூலமாக பல ரசிகர்களை ஈ ர் த் து விட்டார் திவ்யாகணேஷ்.

மேலும் வி ஜ ய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செ ல் ல ம் மா என்ற சீரியலில் மே கா என்ற கதாபாத்திரத்தில் வி ல் லி யா க  நடித்து கொண்டிருந்தார் திவ்யா கணேஷ். இந்நிலையில் செ ல் ல ம் மா சீரியலில் இருந்து திவ்யகணேஷ் வி ல க வு ள் ள தா க சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் ப ர வி வருகிறது. மேலும் மே கா கதாபாத்திரத்தில் ஷ்ரேயா என்பவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீரியல் தரப்பிலிருந்து திவ்யகணேஷ் தனது குடும்ப பி ர ச் ச னை காரணமாக வி ல க வு ள் ளா ர் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பதிலளித்த திவ்யா கணேஷ், எனது குடும்ப பி ர ச்  ச னை காரணமாக வெளியேறவில்லை. என்னை நடிக்க விடாமல் தொ ந் த ர வு சிலர் செய்தார்கள் அதனால் தான் வி ல க வு ள் ளே ன் என தெரிவித்திருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *