பிரபல தமிழ் சீரியல் சூ ட் டி ங் கி ல் 3 மணி நேரம் இடைவிடாது அ ழு து… கண் வீ ங் கி போன 10 மாத குழந்தை…! தண்ணீர் கூட கொடுக்காத சீ ரி ய ல் நிர்வாகம்… வே த னை யி ல் குழந்தையின் பெற்றோர்….!! ப த றி ப் போன சீரியல் ரசிகர்கள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சி சீரியலின் சூ ட் டி ங் கி ல் இடைவிடாது குழந்தை அ ழு த தை பார்த்து பெற்றோர்கள் வே த னை ப் ப ட் டி ரு க் கு ம் ச ம் ப வ ம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வை ர லா க ப ர வி வருகிறது. பொதுவாக சினிமா மற்றும் சீரியல்களில் குழந்தைகளை வைத்து சூ ட் டி ங் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. சினிமாவை காட்டிலும் சீரியலில் இந்த கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலின் ஷூ ட் டி ங் ஸ் பா ட் டி ல் 10 மாத குழந்தை ஒன்று அ ழு து கொண்டே இருந்தது. எதிர்புரம் அந்த குழந்தையின் பெற்றோர் குழந்தயின் அ ழு கை யை நி று த் த முயற்சித்தனர் ஆனால் அது முடியவில்லை. அந்த சூ ட் டி ங் ஸ் பா ட் டி ல் 3 மணிநேரம் தொடர்ந்து அ ழு து பின்னர் சே ர் ந் து போ ய் தூ ங் கி வி ட் ட து.

இதுகுறித்து அந்த குழந்தயின் பெற்றோர் கூறியபோது அந்த சீ னி ல் குழந்தை அ ழ வேண்டும் என்பதற்காக குழந்தையை அ ழ வைத்துள்ளனர். குழந்தை விவரம் தெரிந்ததால் யாரிடமும் போகமாட்டேன் என்கிறாள். இப்படித்தான் அ ழு து கொண்டே இருக்கிறாள் என்று கூறியும், ஆனால் இன்று ஒரு நாளில் முடிந்து விடுமென்று கூறி நடிக்க அழைத்துள்ளனர்.குழந்தை அ ழு து அ ழு து கண் வீ ங் கி போனது, மூ க் கு ஒ ழு க ஆரம்பித்து விட்டது. அவளுக்கு த்ண்ணீர்கூட கொடுக்கப்படவில்லை.

குழந்தையை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது வ ரு த் த மா க இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.  இதுமாறி ச ம் ப வ ங் க ள் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.இத்தனை வயதுக்கு மேலுள்ள குழந்தைகளை தான் சீரியலில் நடிக்க வைக்க வேண்டுமென்று வரைமுறை கொண்டுவரவேண்டுமென்று விதிமுறைகள் சினிமா, சீரியல் துறைகளில் இல்லாதது வ ரு த் த ம ளி க் கி ற து என பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *