அட இவருடைய மகள் தான் பாக்கியலட்சுமி புகழ் ரேஷ்மாவா…? பலரும் அ றி ந் தி டா த தகவல்…!! இதனை நாளா இது தெரியாம போ ச் சே…???

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக ஓளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றுதான் பாக்யலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் இரெண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்துக்கு பெரிதாக முக்கியத்தும் கொடுக்கவில்லை ஆனால் தற்போது பாக்கியாவுக்கு இணையான முக்கியத்துவம் கொடுத்து கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுபுலேட்டி அமெரிக்காவில் சா ப் ட் வே ர் எ ன் ஜி னீ ய ரா க பணியாற்றியவர். ஒரு முறை அமெரிக்காவிலிருந்து ஆந்திரா நண்பர்களுடன் வந்திருந்த போது பொதுவெளியில் பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியொன்றில் இவருடன் கேள்வி கேட்க ச ர ள மா ன ஆங்கிலத்தில் இவர் பதிலை பார்த்து அந்த டி வி யி ன் முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவர் ரேஷ்மாவை தொடர்புகொண்டு செய்தி ஆங்கில வாசிப்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இவரும் கிடைத்த வாய்ப்பை விடாமல் அந்த செ ய் தி சே ன லி ல் செ ய் தி வாசிப்பாராக பணியாற்றினார். மேலும் அதனை தொடர்ந்து செ லி ப் ர ட் டி கி ச் ச ன் போன்ற சில நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். தனது தம்பியான பா பி சி ம் ஹா வி ன் மூலமாக வேலையின்னு வந்துட்டா வெ ள் ளை க் கா ர ன், கோ 2, மணல் க யி று போன்ற தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வேலையின்னு வந்திட வெ ள் ளை க் கா ர ன் படத்தில்  நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்ததன் மூலமாக பிரபலமானார் ரேஷ்மா, அதன் பின்னர் பி க் பா ஸ் சீ ச னி ல் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்து அந்தன் மூலமாகவும் பிரபலமானார் ரேஷ்மா. எந்த செயலை செய்தாலும் தனது முழு முயற்சியை கொடுத்து அந்த வேலையை தி ற ம் ப ட முடிக்கும் ரேஷ்மாவின் தந்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராவாராம்.

BM

Leave a Reply

Your email address will not be published.