தமிழ் சினிமாவில் அ ட் லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி படத்தில் ந டிகை நயன்தாராவுக்கு தோழியாக படம் முழுவதும் நயன்தாராவுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் ந டிகை தான்யா பாலகிருஷ்ணன். இந்த படங்கள் தவிர, மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார் தான்யா பாலகிருஷ்ணன்.
இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மா ரி படத்தினை இயக்கிய இயக்குனரான பாலாஜி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என பிரபல தெலுங்கு வெ ப் சீ ரி ஸ் ந டிகை க ல் பி கா என்பவர் சில வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார். மேலும் இவர்களது திருமணம் குறித்து நான் பதிவிட்ட வீடீயோவை என்னுடைய அனுமதி இல்லாமலே யூ டி யூ பி ல் இருந்து நீ க் கி விட்டனர்.
மேலும் திருமணம் செய்து ஒருவருடமாக போகிறது ஏன் இருவரும் அ தி கா ர பூ ர் வ மா க அறிவிக்கவில்லை என பல கேள்விகளையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து முன் வைத்து வந்தார் கல்பிகா. இந்நிலையில் உ ய ர் நீ தி ம ன் ற த் தி ல் ஒரு வ ழ க் கு தொடர்ந்திருந்தார் இயக்குனர் பாலாஜி மோகன், அதில் நான் தான்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டதை ஒ ப் பு க் கொ ள் கி றே ன்.
மேலும் இதுகுறித்து ந டிகை கல்பிகா எதுவும் பேசக்கூடாது என ம னு வி ல் கோ ரி யி ரு ந் தா ர். வ ழ க் கை வி சா ரி த் த நீ தி ப தி க ள் பாலாஜி மோகன்- தான்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் திருமனம் குறித்து க ல் பி கா பேசுவதற்கு த டை வி தி த் து உ த் த ர வி ட் டு ள் ளா ர்.