பிரபல தொலைக்காட்சியில் பி க் பா ஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச ன் தற்போது 75 நாட்களை கடந்துள்ளது. பி க் பா ஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது, சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகிய போட்டியாளர்கள் பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது பி க் பா ஸ் வீட்டுக்குள் ஹ வு ஸ் மே ட் க ளா க 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
பி க் பா ஸ் வீட்டில் இனி வரும் நாட்கள் மிக முக்கியமான நாட்கள் என்பதால், அணைத்து போட்டியாளர்களும் இறுதி போட்டிக்கு செல்ல டா ஸ் கு க ளி ல் சிறந்து விளங்க வேண்டும் என்ற க ட் டா ய த் தி ல் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக இனி வரும் நாட்கள் வி று வி று ப் பு நிறைந்தவையாக இருக்குமென பி க் பா ஸ் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் இன்ப அ தி ர் ச் சி ஒன்றை பி க் பா ஸ் கொடுத்துள்ளது. freeze task எனப்படும் சுற்றில் போட்டியாளர்களின் குடுமபத்தினர் மற்றும் நண்பர்கள் பி க் பா ஸ் வீட்டுக்குள் வருகை தருகிறார்கள். அதில் மைனா நந்தினி, அமுதவாணன், ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வருகையால் க ண் க ல ங் கா வு ம் செய்தனர்.
அப்போது அமுதவாணனின் மகன் போட்டியாளர்கள் போல மி மி க் கி ரி செய்து அ ச த் தி னா ன். போட்டியாளர்கள் அனைவரும் அமுதவாணனின் மகனை பாராட்டினார்கள். மேலும் விக்ரமன் பெரியாரை போல பேசி காட்ட சொல்லி அமுதவாணனின் மகனிடம் கூற, அதே போல பேசியிருந்தான். இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
#Vikraman asks #Amudhavanan‘s son to imitate #Periyar * the kid nails it! #BiggBossTamil6 pic.twitter.com/Sfc80piyYy
— குருநாதா?️ (@gurunathaa4) December 27, 2022