தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தினை கொண்டு வெற்றி படங்களை கொடுத்துவரும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெ யி ன் போ கா ல னி, பு து ப் பே ட் டை போன்ற படங்கள் ரசிகர்களை இன்றளவும் ஈர்க்கும் வண்ணம் இருப்பது சிறப்பு.
செல்வராகவன் முதலில் ந டிகை சோனியா அகர்வாலுடன் திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஓரிரு வருடங்களில் சோனியா அகர்வாலை வி வா க ர த் து செய்துவிட்டார். பின்னர் கீதாஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருக்குழந்தைகளை பெற்றுள்ளார் செல்வராகவன். சமீப காலங்களாக திரைப்படங்களை இயக்குவதை தவிர நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் செல்வராகவன்.
அந்த வகையில் பீ ஸ் ட், சா ணி க் கா கி த ம், ப கா சு ர ன் போன்ற படங்களில் நடித்துள்ளார் செல்வராகவன். இந்நிலையில், நேற்று செல்வராகவன் ஒரு ட் வி ட் டா ல் ரசிகர்களை அ தி ர வைத்துவிட்டார். அதில் தனியாக தான் வந்தோம், தனியாக தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கா ன ல் நீ ர், நெ ரு ங் க நெ ரு ங் க தூ ர ம் ஓ டு ம் என்று பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சமீபத்தில் தான் அவரது தம்பி தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பி ரி ந் தா ர். அதே போல இவருக்கும் ஆகிவிடுமோ என இவர் போட்ட ட் வி ட் டா ல் தமிழ் திரையுலக ரசிகர்கள் அ தி ர் ந் து போயுள்ளனர்.