சினிமாவில் மா ர் க் கெ ட் இல்லாமல் ஓ ர ங் க ட் ட ப் ப ட் ட ந டிகைகள், நடிகர்கள் தான் சீரியலுக்கு வந்தார்கள். அது ஒரு காலமாக இருந்தது. ஆனால் தற்போது சினிமாவில் நுழைய சீரியல் ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது. சின்னத்திரையும் ஒரு நுழைவு வாயிலாக சினிமாவுக்கு இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல வி ஜ ய் டி வி பெரும் பங்கு வகுக்கிறது என்றே சொல்லலாம்.
உதாரணத்துக்கு வி ஜ ய் டி வி யி ல் கா மெ டி நடிகராக நுழைந்து தற்போது ஹீ ரோ வா க முன்னேறியிருக்கும் நடிகர் சந்தானம், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் வருடத்துக்கு இரெண்டு படங்களை கொடுக்கும் முன்னணி நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன், பின்னர் தொகுப்பாளினிகளாக இருந்து தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் சினிமாவில் நடித்து வரும் திவ்யதர்ஷினி, ரம்யா போன்றோர்களை கூறலாம்.
அந்தவகையில் தற்போது சூ ப் ப ர் சி ங் க ர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ராஜலட்சுமி செந்தில், திரைப்படங்களில் பல பாடல்களை பாடியதோடு, சமீபத்தில் ஹ ரோ யி னா க நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அப்படி சூ ப் ப ர் சி ங் க ர் மூலமாக பிரபலமான ஒருவர்தான் அஜய் கிருஷ்ணா. கடந்த வருடம் இவருக்கு திருமணம் முடிந்தது.
சமீபத்தில் மனைவி க ர் ப் ப மா க இருப்பதை அறிவித்த அவர், தனது நிறைமாத க ர் ப் பி ணி மனைவியுடன் கி றி ஸ் து ம ஸ் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களை நெ ட் டி செ ன் க ள் பலரும் பகிரவே அது தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சோ கி யூ ட் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram