தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னனி நடிகராக இருந்தவர் நடிகர் நெ ப் போ லி ய ன். இவர் இயக்குனர் பாரதிராஜாவால் புதுநெல்லு புது நா த் து எனும் படத்தின் மூலமாக வி ல் ல னா க அறிமுகமானார். குமரேசன் என்ற தனது பெயரை பாரதி ராஜாவால் நெ ப் போ லி ய ன் என மாற்றிக்கொண்டார். வி ல் ல னா க க ள மி ற ங் கி ய நெ ப் போ லி ய ன் எ ட் டு ப் ப ட் டி ராசா போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பின்னர் சினிமாவில் இருந்து இடைவெளி விட்டு அ ர சி ய லி ல் ஈடுபட்டு வந்த நெ ப் போ லி ய ன், M L A, M P, மத்திய இணையமைச்சர் என்ற பதிவுகளில் இருந்துள்ளார். தனது மூத்த மகனுக்கு 10 வயதை இருக்கும் சமயத்தில் த சை சி தை வு நோ ய் பா தி ப் பு ஏற்படவே, அவரது சி கி ச் சை க் கா க சென்ற இடத்தில் சி கி ச் சை க் கு வசதியில்லாத சிறிய இடமாக இருந்தததால்,
தன் மகனை போலவே பலரது சி கி ச் சை க் கு உதவும் நல்ல எண்ணத்துடன் திருநெல்வேலி மாவட்டத்தில் ம யோ ப தி என்ற மருத்துவமனையை அப்போதே கட்டினார் நெ ப் போ லி ய ன். இன்றளவும் வசதியில்லாதவர்களுக்கு அங்கு இலவசமாக சி கி ச் சை அள்ளிகிறார்களாம். அந்த சி கி ச் சை க் கா ன பணத்தினை நெ ப் போ லி ய னே ஏற்று கொள்கிறார். தற்போது மகனின் சி கி ச் சை க் கா க குடும்பத்துடன் அமெரிக்காவிலே செ ட் டி லா கி வி ட் டா ர் நெ ப் போ லி ய ன்.
இந்நிலையில் சமீபத்தில் நெ ப் போ லி ய ன் அவர்களின் மனைவியின் 50 ஆவது பிறந்த நாள் விழாவினை கொண்டாடியுள்ளார். அப்போது மேடையில் பேசிய நெ ப் போலி ய ன் என் மனைவி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் அதற்கு உண்டாகும் செலவினை ம யோ ப தி மருத்துவமனைக்கு கொடுத்துவிடுங்கள் என கூறினார்.
என் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவளது பிறந்தநாளான இன்று 50 லட்சம் ரூபாயை ம யோ ப தி மருத்துவமனைக்கு கொடுத்துள்ளேன் என கூறினார. எனக்கு என் மனைவியை அந்தளவுக்கு பி டி க் கு மென கூறினார். இந்த நிகழ்வுகளை பிரபல யூ டி யூ ப ர் இ ர் பா ன் பதிவிடவே உலகமெங்கும் பலரும் நெ ப் போ லி ய னி ன் மனைவியை வாழ்த்துவதோடு, நெ ப் போ லி ய ன் குடுப்பத்தையும் பாராட்டி வருகிறார்கள்.